
மதுரை மாவட்டம்
மதுரை முப்பெரும் சட்டத் திற்குஎதிர்ப்புதெரிவித்து
திமுக வழக்கறிஞர் அணி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு ஐந்தாம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஜூலை 1ஆம்தேதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற விளக்கம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஜூலை 1ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அஞ்சாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர் அணி பிரிவு சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு மத்திய அரசுக்கு
எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி புதியதாக கொண்டு வந்த குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
