
- வங்கி லிப்டில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்க்கப்பட்டார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தளவாய் தெருவில் இந்தியன் பேங்க் உள்ளது இங்குள்ள லிஃப்ட்டில் உள்ளே நபர் ஒருவர் சிக்கி கொண்டார் தகவல் அறிந்த மீனாட்சியம்மன் கோவில் தியணைப்பு நிலைய அலுவலர் விரைந்து சென்று லிப்டில் சிக்கி கொண்ட நபரை பத்திரமாக மீட்கப்பட்டார் .
