Automated test via XML-RPC.
Related Articles
பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57),அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார்.
பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57), நேற்று முன்தினம் கோவாவில் நடந்த காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பணி நிமித்தமாக டெல்லி சென்றார். அங்கு அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். 1998ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த அவர், கடந்த பிப்ரவரியில் கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்த இரங்கல் செய்தியில், டிஜிபி பிரணாப் நந்தா இறந்தது குறித்து கேள்விபட்டதும் மிகவும் […]
கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு …
கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு … மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.உக்கிரபாண்டி மற்றும் திருமதி.சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 105 நபர்களுக்குக் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.


