ஏழை எளிய மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்களை தானமாக வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் சுமார் 200 பேருக்கு, மதுரை சரக DIG திருமதி ஆனி விஜயா IPS அவர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் தனியார் நிறுவன உதவியுடன் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி மேலும் அவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.