தென்சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த்குமார மற்றும் காவலர்கள் அவர்கள் OMR Apollo மருத்துவமனை அருகில் காவல்துறை ஆணைப்படி வாகனசோதனையில் ஈடுப்பட்டு சிறப்பாக பணியை செய்து வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரபு