சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருப்பூர் மாவட்டம் காங்கயம் உட்கோட்டம் ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க பொதுமக்களின் நலனுக்காக விபத்து ஏற்பட கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை பதாகை ஊத்துக்குளி காவல்துறையினரால் அடிக்கடி விபத்து ஏற்படும் பல்வேறு பகுதிகளிலும் அபாயமான பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றது.
