மதுரை தல்லாகுளம் பகுதியில், மதுரை மாநகர காவலர்களுக்கு நடைப் பயிற்சி முகாம்
மதுரை, தல்லாகுளம் பகுதியில் மதுரை மாநகர் காவலர்களுக்கு நடைபயிற்ச்சி முகாம் நடைபெற்றது.
மதுரை, மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்களின் உத்தரவின்படி வாரந்தோரும் சனி கிழமையன்று மதுரை மாநகர காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி, நடைபயிற்சி, மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பணியில் அனைவரும் சோர்வின்றியும், புத்துணர்சியுடனும் செயல்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும் எனவும் அனைத்து காவல் துறையினருக்கும் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
