Police Department News

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர்

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர் மதுரை மாநகர் V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.ஆசிக் அகமது என்பவர், கடந்த 30.03.2025 அன்று நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது, வாகனம் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்ப நலன் கருதி, இன்று (21.05.2025) காவலர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூபாய் 30 இலட்சத்திற்கான காசோலையை மதுரை மாநகர காவல் […]

Police Department News

மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய உதவித் தொகையை வழங்கிய மதுரை காவல் ஆணையர்

மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய உதவித் தொகையை வழங்கிய மதுரை காவல் ஆணையர் தமிழக காவல் துறையில் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மதுரை மாநகர ஆயுதப் படையில் பணிபுரிந்து மறைந்த காவலர் மோகன் குமார் பாலன் என்பவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த முப்பத்தி எட்டு மாவட்டங்களில் பணிபுரியும் 6728 காவல் நண்பர்கள் திரட்டிய உதவித்தொகை ரூ.22,18,300-/ ஆன காசோலைகளைமதுரை காவல் […]