சென்னையில் அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையுடன் இணைந்து சென்னை போலீசார் ரத்த தானம் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் உயிர்காக்கும் தேவைகளுக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு இரத்ததான முகாம் புனித தோமையர் மலை ஆயுதப்படை -2 வளாகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு இரத்ததான முகாமில் சென்னை பெருநகர காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 110 ஆண் காவலர்களும், 16 பெண் காவலர்களும், 4 காவலர் குடும்பத்தினரும் என […]
Day: May 25, 2025
பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் விழுப்புரம் மாவட்டஅரகண்ட நல்லூர் காவல் நிலையம் 440 Kg புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் தனிப்படை காவலர்கள், பெண் பாராக்காவலர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனத்தை தணிக்கையில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட […]
மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள்
மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் 24.05.2025 அன்று மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் இன்றைய கவாத்து பயிற்சியின் போது காவலர்களுக்கு, அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நேரங்களில் […]
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராக்கள் உடற்பயிற்யைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராக்கள் உடற்பயிற்யைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இன்று 24.05.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), திரு.ரமேஷ் ராஜ் (DCB), திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW), திரு.சிவராமஜெயன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் […]
தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர்
தமிழக காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு கருணையின் அடிப்படையில் வாரிசு வேலைக்கான ஆணைகளை வணங்கிய மதுரை காவல் ஆணையர் 23.05.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல்துறையில் பணிக்காலத்தின் போது காலமான, திரு. செல்லக்குமார், திரு.பரமசாமி, திரு. பிரவீன்குமார், திரு. விஜயக்குமார் ஆகிய காவலர்களின் வாரிசுதாரர்கள் நான்கு நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை […]
மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு
மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு வரலாற்று சிறப்புமிக்க சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி, கடந்த 11.5.2025 அன்று பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டிருந்த இடையர்பட்டி காவலர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பயிற்சி காவலர்களான திரு.சரண்ராஜ், திரு.சிந்தனைவளவன், திரு.சைமன் மற்றும் திரு.சந்திர பிரகாஷ் ஆகியோர் தங்களது பணியின் போது தல்லாகுளம் பெருமாள் கோவிலின் அருகில் […]