மதுரை தமிழ் சங்க ரோட்டில் நெரிசல் மிக்க போக்கு வரத்தை சீர் செய்த போக்கு வரத்து போலீசார்
திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட.. தமிழ் சங்கம் ரோட்டில்… ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒழுங்கு முறை படுத்த . சாலையின் மைய பகுதியில் இரும்பு தடுப்பான் அமைத்து வாகனங்கள் முறையாக செல்லவும்..பக்கவாட்டு பகுதிகளில் தேவையற்ற வாகன நிறுத்தத்தை தவிர்க்கவும். மையப்குதியில் இரும்பு தடுப்பான் அமைக்கப்பட்டது இதனால் மழை நேரங்களில் வாகனங்களை முந்தி செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டு முறையாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன இந்த போக்குவரத்து சீர்திருத்தத்திற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.