குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகரத்தில் SDPI கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மற்றும் நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NFW) ஆகியோர்கள் சேர்ந்து காங்கேயம் ரோடு வேலவன் ஹோட்டல் அருகில் இருந்து CTC காங்கேயம் கிராஷ் வரை மாபெரும் பேரணி மகளிர் மட்டும் கலந்து கொண்டனர்.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்