Police Department News

ஆசியதுப்பாக்கிசுடுதல்::தமிழகத்தின்
இளவேனிலாதங்கம்வென்றுசாதனை!!

ஆசியதுப்பாக்கிசுடுதல்::தமிழகத்தின்இளவேனிலாதங்கம்வென்றுசாதனை!! ஆசியதுப்பாக்கிசுடுதல்சாம்பியன்ஷிப்கஜகஸ்தானில்உள்ளஷிம்கென்ட்நகரில்நடைபெற்றுவருகிறது. இதில்மகளிருக்கான10மீட்டர்ஏர்ரைபிள்பிரிவுஇறுதிப்போட்டியில் இந்தியாவின்இளவேனில்வாலறிவன், 253.6புள்ளிகளைகுவித்து முதலிடம்பிடித்து தங்கபதக்கம்வென்றார்.

Police Department News

பழனிஅருகேவாலிபரை
ஓட ஓடவெட்டிகொலை
செய்ய முயற்சி!!

பழனிஅருகேவாலிபரைஓட ஓடவெட்டிகொலைசெய்ய முயற்சி!! திண்டுக்கல் மாவட்டம்பழனிநெய்க்காரப்பட்டி“மண்டுகாளியம்மன்கோவில் “அருகேகணேசன் என்பவரைசின்னகாளை என்பவர்ஓடஓடவெட்டிகொலைசெய்யமுயற்சிஎனதகவல்.கணேசன்பலத்தகாயத்துடன்உயிருக்குஆபத்தான நிலையில்பழனி அரசுமருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளனர். மேற்படி சம்பவம்குறித்துபழனிதாலுகாகாவல்நிலையஆய்வாளர், தங்கமுனியசாமிதலைமையிலானபோலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

Police Department News

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் திண்டுக்கல் NIB-ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையமாக இருந்த நிலையில் தற்போது ஆய்வாளர் காவல் நிலையமாக உயர்த்தப்பட்ட நிலையில் முதல் ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்

Police Department News

சி. பி. சி. ஐ டி ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வுக்கான முதல்வர் விருது

சி. பி. சி. ஐ டி ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வுக்கான முதல்வர் விருது திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலூரை சேர்ந்த வேளாண்மை துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.பண்டாரம் அவர்களின் மகள் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் திருமதி R.உலகராணி அவர்கள் 2025 ஆண்டிற்கான சிறந்த புலணாய்வுகாக தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் கிடைத்துள்ளது.

Police Department News

மதுரையில் நடைபெறும் TVK மாநாடு செல்லும் தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய காவலர்கள்

மதுரையில் நடைபெறும் TVK மாநாடு செல்லும் தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய காவலர்கள் த. வெ. க, 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது.மாநாடுக்கு வரும் 2 மற்றும் 4 சக்கர பஸ் போன்ற வாகனங்களை மதுரை மாவட்டம் பரலி டோல்கேட் அருகே நான்கு சக்கர வாகனங்களை நான்கு வழிச்சாலையில் நத்தம் மார்க்கமாக வரும் வாகனங்களை பரிசோதனை செய்து வாகன பதிவு எண்களை சரி பார்த்த பிறகு தொண்டர்களுக்கு அறிவுறை கூறி த. வெ. க. மாநில மாநாடுக்குநத்தம் சட்ட […]

Police Department News

மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே புற காவல் நிலையம் திறப்பு

மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே புற காவல் நிலையம் திறப்பு மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி , மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான தெற்குவாசல் காவல்நிலையத்திற்குட்பட்ட திருமலைநாயக்கர் மஹால் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்து ஆய்வு […]

Police Department News

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலில் மூன்று இடங்களுக்கு வந்த மாணவ மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலில் மூன்று இடங்களுக்கு வந்த மாணவ மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த.. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில்முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவியர் களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து அதில் முதற்கட்டமாக 50 மாணவ மாணவியர்களுக்கு மிஸன் எம் பி பி எஸ்.. எனும் குறிக்கோளுடன் அந்த மாணவர்களை மருத்துவபடிப்புக்கான தேர்வுக்கு (நீட்) தயார்படுத்தும் வகையில் விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் […]

Police Department News

ரயில்வே சட்ட விதிகளை மீறி ரயிலில் எடுத்து வந்த கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் மற்றும் வழக்கு

ரயில்வே சட்ட விதிகளை மீறி ரயிலில் எடுத்து வந்த கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் மற்றும் வழக்கு 14.08.2025 அன்று மதியம் 1.45 மணியளவில், மதுரை இரயில்வே பிட் லைன் பகுதியில், சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு சோதனைகளை முன்னிட்டு, மதுரை கோட்ட பாதுகாப்பு ஆணையர் திரு.சென்ஜையா மற்றும் மதுரை உதவி பாதுகாப்பு ஆணையர் திரு.சிவதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மதுரை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு.அஜித்குமார் பயணிகள் பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. சாபு […]

Police Department News

சதர்ன் ரயில்வே மதுரை மண்டலம் மதுரை பிரிவில் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் –

சதர்ன் ரயில்வே மதுரை மண்டலம் மதுரை பிரிவில் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் – சதர்ன் ரயில்வே மதுரை பிரிவில் 79வது சுதந்திர தினம் ரெட் ஃபீல்ட் மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரு. ஓம் பிரகாஷ் மீனா, டி.ஆர்.எம் மதுரை, அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் மற்றும் இரண்டு ஆர்.பி.எஃப் படைப்பிரிவுகள், ஒரு பெண்கள் படைப்பிரிவு உட்பட, ரயில்வே பள்ளியின் மூன்று படைப்பிரிவுகள் மற்றும் ரயில்வே ஸ்கவுட் & கைடு படைப்பிரிவுகளை பார்வையிட்டார், அவர்களுடன் டி.எஸ்.சி […]

Police Department News

பாரத திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை:- பாரத திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிட வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர் காவல் நிலையத்தில் நாட்டின் 79 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது காவலரின் முன்னிலையில் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அது சமயம் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. VRK.ஜெயராமன் […]