Police Department News

ஒசூரில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினரோடு இணைந்து

ஒசூரில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றிய டிராபிக் வார்டன்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய வார்டன்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் அயனாவரம் ரவி

Police Department News

தமிழ்மீதுஉள்ள பற்றுதலால் காவல்துறை வாகனத்தில் தமிழில் எழதவைத்து காவலர்களை தமிழில் கையப்பமிடவைத்து தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் காவல்துரை உயர்அதிகாரி திருமிகு திரிபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்மீதுஉள்ள பற்றுதலால் காவல்துறை வாகனத்தில் தமிழில் எழதவைத்து காவலர்களை தமிழில் கையப்பமிடவைத்து தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் காவல்துரை உயர்அதிகாரி திருமிகு திரிபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

முதியவர் தவறவிட்ட 1 லட்சம் ரூபாய் பணத்தை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த காவல்துறை

முதியவர் தவறவிட்ட 1 லட்சம் ரூபாய் பணத்தை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த காவல்துறை Salem #TNPolice #1Lakh #Rupee CashRescue #SeniorCitizen #TruthAloneTriumphs போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தலைமையில் மணல் கடுத்தல் தடுக்க சென்ற தனிப்பிரிவு போலீசார் வாகனம் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது

வேலூர் மாவட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தலைமையில் மணல் கடுத்தல் தடுக்க சென்ற தனிப்பிரிவு போலீசார் வாகனம் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்களம் கூட்ரோட்டில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு SP. தனிப்படை மணல் கடத்தல் தடுக்க சென்ற தனிப்பிரிவு போலீஸ் வாகனம் எதிரில் வந்த சமையல் எரிவாயு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து. இதில் ராஜா இரத்தினகிரி காவல் நிலையத்தில் S.I ஆக பணி […]

Police Department News

குடோன்களாக மாறும் வீடுகள்; குட்கா விற்பனை தாராளம்!’- அதிரடி ரெய்டில் வேலூர் போலீஸ் பெங்களூரிலிருந்து வேலூருக்கு கடத்திவரப்பட்ட குட்கா பான்மசாலாவை மூட்டை மூட்டையாக போலீஸார் பறிமுதல்

குடோன்களாக மாறும் வீடுகள்; குட்கா விற்பனை தாராளம்!’- அதிரடி ரெய்டில் வேலூர் போலீஸ் பெங்களூரிலிருந்து வேலூருக்கு கடத்திவரப்பட்ட குட்கா பான்மசாலாவை மூட்டை மூட்டையாக போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பாக்குகள், வேலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக புழங்குகிறது. பெங்களூரு உட்பட பல்வேறு வெளிநகர மார்க்கெட்டுகளிலிருந்து குட்காவை லோடு லோடாக வேலூருக்குக் கொண்டுவருகிறார்கள். வீடுகளை குடோன்களாக மாற்றிஸ்டாக்’ வைத்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் கடைகளுக்குக் கொண்டு சென்று […]

Police Department News

ஃபேஸ்புக்கில் அறிமுகம்; போலீஸ் வேடத்தில் பணம்பறிப்பு!-ஆந்திர வியாபாரியைக் கிறங்கடித்த வேலூர் கும்பல்

ஃபேஸ்புக்கில் அறிமுகம்; போலீஸ் வேடத்தில் பணம்பறிப்பு!-ஆந்திர வியாபாரியைக் கிறங்கடித்த வேலூர் கும்பல் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ஆந்திர வியாபாரியைத் திட்டமிட்டு வேலூர் வரவழைத்து, ஐந்து லட்சம் ரூபாயை போலீஸ் வேடத்தில் பறித்த மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் நேசக்குமார் (42), வியாபாரி. இவருக்கு, வேலூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவர் தன் நண்பர்கள் நான்கு பேரை நேசக்குமாருக்கு முகநூல் மூலமே அறிமுகம் செய்துவைத்தார். ஐந்து பேரும் சேர்ந்து […]

Police Department News

கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயிலில் வழிப்பறி செய்தவர்களைசிறையில் அடைக்கப்பட்டனர்

கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் காவல் ஆய்வாளர். திருமதி S.சசிகலா உதவி ஆய்வாளர் திரு D.பரந்தாமன் மற்றும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸில் நடந்த கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்து தீவிர விசாரணைக்குப் பின் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி திருவெற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து எதிரிகளை சிறையில் அடைக்கப்பட்டனர் போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M.குமார்

Police Department News

சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது

சென்னை: சென்னை – ஜெய்பூர் ரயிலில் கத்தியை காட்டி பயணிகளிடம் கொள்ளையடித்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அருண், விக்கி, ராஜா, மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வைர மோதிரம், 5 சவரன் நகை, 2 லட்சம் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரயில் மெதுவாக செல்லும் இடங்களில் ஏறி பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்டதாக ரயில்வே எஸ்.பி.மகேஸ்வரன் தெரிவித்தார்.. போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M.குமார்

Police Department News

உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் சீனிவாசலு, வ/54, த/பெ.வேணுகோபால் என்பவர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன், வ/24, த/பெ ரமேஷ், என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ச்மேன் வேலை மற்றும் சமையல் வேலை செய்து பின்பு வேலையை விட்டுவிட்டு நேபாளத்திற்கு சென்றுவிட்டார். […]

Police Department News

துரித நடவடிக்கையில் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள்

19.11.2019.மாலை 5.மணியளவில் விருகம்பாக்கம் Grand treat hotel Parking நிறுத்தி சென்று திரும்பி வந்து எட்டு 8 மணிக்கு பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை, கண்டு பிடித்து தருமாறு MGR nagar பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் புகார் 20.11.2019 இரவு 10.30.மணியளவில் R7 Kk nagar காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து 21.11.2019 இரவு 8. மணியளவில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் வாகனத்தை […]