ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்
Month: April 2018
மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் போராட்டம்: காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் அளவுக்கு அதிகமான போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸாரின் கெடுபிடி காரணமாக நேற்று மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக மெரினாவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் தடை விதித்துள்ளார். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் […]