காவலர்களுக்கு சான்றிதழ்களைவழங்கியகாவல்துறை சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்உயர்திரு.Dr.M. துரை,I.P.S, காவல்துறை துணைத் தலைவர், இராமநாதபுரம் சரகம் அவர்கள் மற்றும் உயர்திரு. டோங்கரேபிரவீன்உமேஷ்,I.P.S, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ் .வி. மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் மூர்த்தி என்பவர் எஸ் வி மங்கலம் காவல் நிலைய குற்ற எண்: 131/2020, பிரிவு 397IPC வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்து எதிரிகளுக்கு தல ஏழு ஆண்டுகள் […]
Day: April 27, 2024
சாலையை கடக்க முயன்ற போது மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை மீட்ட உதவி ஆய்வாளர்
சாலையை கடக்க முயன்ற போது மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை மீட்ட உதவி ஆய்வாளர் மதுரை மாவட்டம்24.04.2024 அன்று ஆஸ்டின்பட்டி சார்பு ஆய்வாளர் திரு சங்கர் அவர்கள் பணி நிமித்தமாக சென்று திரும்புகையில் திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற மாற்று திறனாளி திடீரென சாலையின் குறுக்கே மயங்கி விழுந்தார்.இதனைக் கண்ட சார்பு ஆய்வாளர் அவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் அமர வைத்து முதல் உதவி மற்றும் நீர் கொடுத்தார், மேலும் திரு […]
வக்கீலை தாக்கியநபர் கைது
வக்கீலை தாக்கியநபர் கைது இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியே இளைஞர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பொதுமக்களே திட்டியும், அங்கிருந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்து பிரச்சினை செய்வதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட தனசேகரன் அவர் அறிவாளால் வெட்டி யுள்ளார்.————————இது குறித்து தெற்கு வாசல் காவல் நிலையத்தில் தனசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தாக்குதலில் ஈடுபட்டவர் சுப்பிரமணியபுரம் ஒண்ணாவது தெருவை சேர்ந்த […]