உச்சநீதிமன்றநீதிபதிஅனிருத்தாபோஸ்இன்றுஓய்வு உச்சநீதிமன்றநீதிபதிஅனிருத்தாபோஸ்இன்றுஓய்வுபெறுகிறார்.அவர்மே24/2019அன்றுஉச்சநீதிமன்ற நீதிபதியாகப்பொறுப்பேற்றார்.கிட்டத்தட்டஐந்துஆண்டுகள்பதவியில்இருந்தார்.போஸ்தனதுபள்ளிபடிப்பைகொல்கத்தாஉள்ளசெயின்ட்லாரன்ஸ்உயர்நிலைப்பள்ளியில்பயின்றார்.பின்னர்கொல்கத்தாவில்உள்ளசெயின்ட்சேவியார்கல்லூரியில்பி.காம்.பட்டம்பெற்றார்.பின்னர்சுரேந்திரநாத்சட்டக்கல்லூரியில்சட்டப்பட்டப்படிபைமுடித்தார்.
Day: April 10, 2024
மதுரைமாவட்டசிவரக்கோட்டைகார்விபத்து-
மதுரைமாவட்டசிவரக்கோட்டைகார்விபத்து- பலிஎண்ணிக்கை6ஆகஉயர்வுமதுரை சிவரக்கோட்டைகார்விபத்துபலி6நபர்உயர்வுமதுரைமாவட்டம்திருமங்கலம்அருகேசிவரக்கோட்டைபகுதியில்கார்கவிழ்ந்தவிபத்தில்மதுரைஅரசுமருத்துவமையில்அனுமதிக்கப்பட்டுசிகிச்சையில்சிவஸ்ரீஎன்ற8/24சிறுமிசிகிச்சைபலன்றிஉயிரிழப்பு.
தலைமைகாவலர் குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி
தலைமைகாவலர் குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தலைமைகாவலர் தெய்வத்திரு.பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவிதூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாலமுருகன் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் […]
அலங்காநல்லூர் அருகே 1000 கட்டு வைக்கோல் தீயில் எறிந்து நாசம்
அலங்காநல்லூர் அருகே 1000 கட்டு வைக்கோல் தீயில் எறிந்து நாசம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவர் ஏராளமான பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றின் உணவுக்காக சுமார் ஆயிரம் கட்டு வைக்கோலை கொள்முதல் செய்து வைத்திருந்தார் இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் வைத்திருந்த வைகோலின் ஒரு பகுதியில் தீ பற்றியது பின்னர் அது வெகு வேகமாக பரவி திகுதிகுவென எரியத் தொடங்கியது.இது குறித்து உடனடியாக அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]
மதுரை அவனியாபுரம் பகுதியில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் காவலர்களின் கொடி அணி வகுப்பு
மதுரை அவனியாபுரம் பகுதியில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் காவலர்களின் கொடி அணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் காவல் துணை ஆணையர் […]
மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு
மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு மதுரை திருப்பரங்குன்றம் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக துணை ராணுவப் படை மற்றும் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ள நிலையில் மதுரை மாநகர காவல் துறை சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. காலையில் மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பூங்கா சந்திப்பில் தொடங்கிய இந்த அணி வகுப்பு திருநகர் ஆறாவது நிறுத்தம் வரை […]
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள். சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள். அனைத்து உட்கோட்ட காவல் துணை […]
வக்கீலிடம் நகை பறித்த 5 பேர் கைது
வக்கீலிடம் நகை பறித்த 5 பேர் கைது மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பாருக்கு நண்பர்களுடன் மது அருந்த சென்றார்.அங்கு மது அருந்தி முடித்த பின்னர் ஊழியர்களிடம் பில் கேட்டுள்ளார். அதில் அவர்களுக்கும் வக்கீல் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பார் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மது பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும் வக்கீல் அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்ததாக மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சேம நல நிதியை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சேம நல நிதியை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றிய காவலர்களின் மருத்துவச் செலவினை காவலர் சேமநல நிதியிலிருந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் வழங்கினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகையை திருடிய பெண் கைது! 25 பவுன் நகை மீட்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகையை திருடிய பெண் கைது! 25 பவுன் நகை மீட்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாக வரும் நோயாளிகளை குறி வைத்து அவர்களிடமிருந்து நகைகளை திருடி வரும் நபரை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், 100 CCTV Footage-ன் சோதனை அடிப்படையில் எதிரியை அடையாளம் கண்டறிந்து நகைகளை திருடிய மேரி @ முருகேஸ்வரியை கைது செய்து […]