மதுரையில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது மதுரை எஸ் எஸ் காலனி கென்னட் சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வந்த மாருதி ஸ்விப்ட் காரை மறித்து சோதனை செய்தனர். அதில் 19 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வாகன ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவர் கே. கே நகரை சேர்ந்த ரிச்சி வயது (25 ) எனவும் கர்நாடகாவில் இருந்து மதிப்பாட்டில்களை வாங்கி வந்து […]
Day: April 2, 2024
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, காவலர்கள் மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 01.04.2024 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கவின்குமார் (25) என்பவரை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் […]
கடையை சேதப்படுத்திய ரவுடி கைது
கடையை சேதப்படுத்திய ரவுடி கைது மதுரையில் பணம் தர மறுத்ததால் பானி பூரி கடையை சேதப்படுத்திய ரவுடியை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் வயது (49) இவர் ஆணையூர் ரயில்வே சரக்கு கிட்டங்கி அருகே பானி பூரி கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் ஆனையூர் தமிழ் நகரைச் சேர்ந்த கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அன்சர் பாஷா வயது (29) சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு […]
கோவை : வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஒருவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு
கோவை : வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஒருவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு ரகுராம்(50) என்பவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் உயிரிழப்புசென்னையில் இருந்து நண்பர்கள் 15 பேருடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது மூச்சுத் திணறலால் ரகுராம் உயிரிழப்பு
காரியாபட்டி காவல் நிலையத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் (சிறுவர் & சிறுமியர்) அரங்கம்
காரியாபட்டி காவல் நிலையத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் (சிறுவர் & சிறுமியர்) அரங்கம் சிறுவர் சிறுமியர் அரங்கத்திற்கு வரும் காவல் நிலையம் பின்புறம் உள்ள ஜெகஜீவன்ராம்தெருவில் அம்பேத்கர் மாலை நேர கல்வி மையத்தில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் காரியாபட்டி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சின்னக்கருப்பன், காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சொக்கப்பன், சுப்பிரமணியன், தலைமை காவலர் சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த […]
கோவையில் லைக், அண்ட் சேர் என ரூபாய் 15.49 லட்சம் மோசடி
கோவையில் லைக், அண்ட் சேர் என ரூபாய் 15.49 லட்சம் மோசடி குறும்படங்களை லைக், ஷேர் செய்தால் பணம் தருவதாக முதியவரிடம் 15.49 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன் வயது 64, சொந்தமாக தொழில் செய்து வருகிறார் சில நாட்களுக்கு முன் இவரது மொபைல் போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்தது அதில் ஆன்லைனில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு கருத்துக்களை […]
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருமணமான தனது தங்கையின் கள்ள காதலனை பலிவாங்க வாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருமணமான தனது தங்கையின் கள்ள காதலனை பலிவாங்க வாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது மதுரை மாநகர் ஜெயந்திபுரம் B6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு கிருஷ்ணா ரைஸ் மில் அருகே ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அன்புதாசன் அவர்கள் நிலைய காவலர்களுடன் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 30 ம் தேதி காலை 8 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கையில் பெரிய வாளுடன் வாலிபர் […]