திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட காவலர்கள் மற்றும் ஊர் காவல்படையினர் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மருத்துவ முகாம்திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல்துறை மற்றும் தியாகராஜநகர் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்., அவர்கள் உத்தரவின்படி, நடைபெற்ற காவலர் மருத்துவ முகாமில் […]
Day: April 26, 2024
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் ஓட்டுப்பதிவு அதிகாரிகள், மற்றும் காவலர்கள் ஊர்க்காவல் படை வீரர்கள் என அனைவரையும் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் ஓட்டுப்பதிவு அதிகாரிகள், மற்றும் காவலர்கள் ஊர்க்காவல் படை வீரர்கள் என அனைவரையும் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், ஓட்டுபதிவு. அதிகாரிகள், மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் IPS பாராட்டுதமிழகம் எங்கும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள், மிக முக்கிய நபர்களின் பிரச்சாரங்கள், பொதுக் […]
பனை மரம் ஏறிய தொழிலாளி பலி
பனை மரம் ஏறிய தொழிலாளி பலி மதுரை விரகனூரை சேர்ந்தவர் பொதியன் வயது (34) இவர் பனைமரம் ஏறும் தொழிலாளி நேற்று முன்தினம் சாமநத்தம் அருகே காளாங்கரையில் உள்ள தோட்டத்தில் பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி விழுந்து பலியானார். இதில் பலத்த காயம் அடைந்த பொதியன் மீட்கபட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து சிலைமான் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, கீழக்கரை 500 ப்ளாட் தெரு மற்றும் அதனருகில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக கீழக்கரை காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மேற்படி இடத்திற்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த முகம்மது நசுருதீன் மற்றும் அகமது அசாருதீன் ஆகிய சகோதரர்களை விசாரித்து அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் […]
இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் இன்று (25.04.2024) மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், நீதிமன்றங்களில் […]
கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது
கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த திருப்புல்லாணி பகுதியை சோ்ந்த சரத்குமார் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரது கூட்டாளிகளான கோகுல் மற்றும் ஒரிசா மாநிலத்தை சோ்ந்த சக்திகுமார் ஆகிய இருவரையும் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுதீர்லால் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அழகன்குளம் இறால் பண்ணையில் வைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 3.160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். […]
திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!கடும் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!கடும் போக்குவரத்து பாதிப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி கச்சேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் விஷ்ணுவர்தன் (23( இவர் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செல்லும் பொழுது திடீரென பைக் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த விஷ்ணுவர்தன் பைக்கை கீழே […]
பஸ் மோதி வாலிபர் பலி
பஸ் மோதி வாலிபர் பலி மதுரை செல்லூர் சிவகாமி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் வயது (29) இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பரான செல்லூர் சூர்ய ராஜபுரம் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் வயது (21) என்பவருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பஸ் ஓட்டுனரான வினோத் வயது (35) இருசக்கர […]
கடனை கேட்டு பெண்ணை தாக்கிய நான்கு பேர் கைது
கடனை கேட்டு பெண்ணை தாக்கிய நான்கு பேர் கைது மேலூர் கொட்டாம்பட்டி அருகே கடனை கேட்டு பெண்ணை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் அப்பாஸ் அலி மனைவி ரபீலா பேகம் வயது (35) காய்கறி கடை நடத்தி வரும் இவர். அதே பகுதியை சேர்ந்த ராஜா முகமது மனைவி சையது பானுவிடம் வயது (35) ரூ,20 ஆயிரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு கடன் வாங்கி இருந்தார். அசலும் வட்டியும் […]
சப்இன்ஸ்பெக்டருக்கு;எஸ்.பி.பாராட்டு
சப்இன்ஸ்பெக்டருக்கு;எஸ்.பி.பாராட்டு திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன் குளம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மாற்று திறனாளி ஒருவர் நேற்று வெயிலின் தாக்கத்தால் வலிப்பு வந்து நடுரோட்டில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அப்பகுதியில் சென்ற யாரும் உதவி செய்யாத நிலையில் அப்பகுதியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.