மதுரையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தவர் கைது மதுரை K. புதூரை சேர்ந்தவர் சங்கர் வயது (41) இவர் தல்லாகுளத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் கோகலே சாலையில் உள்ள கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த மூன்று பேர் கத்தியை காட்டி சங்கரை மிரட்டி அவரிடமிருந்து ரூ,1300 ரொக்கத்தை பறித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் […]
Day: April 16, 2024
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுரை அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் கடந்த 08:9:2021 ல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் […]
தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி 2024 ஏப்ரல் 14 அன்று காலை 08.00 மணிக்கு நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காவல்துறை தலைமை இயக்குநர் / இயக்குநர் – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை திரு.அபாஷ் குமார் இ.கா.ப, தீவிபத்து மற்றும் மீட்புப் பணிகளில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருமதி.மீனாட்சி விஐயகுமார் இணை இயக்குநர் வடமண்டலம், அலுவலர்கள் மற்றும் […]
ஆயுதங்களுடன் 3 பேர் கைது
ஆயுதங்களுடன் 3 பேர் கைது மதுரை எஸ்,எஸ், காலனி போலீசார் ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பெரிய வாள் இருந்தது தெரிய வந்தது. ஆட்டோவில் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் வயது (33) என்பதும் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக ஆயுதத்தைக் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் எல்லீஸ் நகர் பாலத்தின் கீழ் பகுதியில் வாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 சிறுவர்களை போலீசார் கைது […]
தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு
தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு சென்னை : வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக ஊர்காவல் படைகள் வரவிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு அவர்கள் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு கடந்த புதன்கிழமை அளித்த பேட்டி, தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேவை அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கு பிரித்து […]
தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு
தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு சென்னை : வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக ஊர்காவல் படைகள் வரவிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு அவர்கள் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு கடந்த புதன்கிழமை அளித்த பேட்டி, தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேவை அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கு பிரித்து […]
ரயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் வேலை.. 4,660 பணியிடங்கள்.
ரயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் வேலை.. 4,660 பணியிடங்கள். இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ரயில்வே காவலர், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு […]
இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட விளக்குத்தூண் முதல் தெப்பக்குளம் வரை
இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட விளக்குத்தூண் முதல் தெப்பக்குளம் வரை அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை மத்திய போக்குவரத்து சரகம் விளக்குத்தூண் முதல் தெப்பக்குளம் 16கால் மண்டபம் வரை நடைபெற்றது.இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் சரக ஆணையர் ,காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய […]