உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளரின் உடலை மயானத்திற்கு சுமந்து சென்ற மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர் திருவரம்பூர் சட்ட ஒழுங்கு இரண்டில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் பிரியா என்பவர் பணி முடிந்து அவரது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த திடீர் வேகத்தடையில் எச்சரிக்கை குறியீடு இல்லாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் பிரியா இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
Day: April 11, 2024
திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு
திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு 10.04.2024-ம் தேதி, 2024-ம் ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தவும், பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்க்கவும், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் காவலர்களின் கொடி அணி வகுப்பு
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் காவலர்களின் கொடி அணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை தல்லாகுளம் சரகம் பீ.பீ குளம் முதல் காந்தி அருங்காட்சியகம் வரை நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் சரக […]
மதுரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
மதுரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த கிருஷ்ணன் மதன் சங்கர் என்ற பாலசந்தர் வயது (42) இவர் மீது நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் பொது அமைதிக்கு இடையூறாக செயல்பட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் […]
ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.