100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி மதுரையில் இன்று இரு சக்கர வாகனப் பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மதுரை வேளாண்மை கல்லூரி வரை நடைபெற்றது. இவ்வாகனப் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, மதுரை […]
Month: March 2024
நடமாடும் கழிப்பறை வாகனங்களை இயக்க வேண்டும் போலீசார் வேண்டுகோள்
நடமாடும் கழிப்பறை வாகனங்களை இயக்க வேண்டும் போலீசார் வேண்டுகோள் வி.வி.ஐ.பி., களின் பாதுகாப்பு, திருவிழா, மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆண், பெண் போலீசார் இயற்கை உபாதையை கழிக்க சிரமப்படுகின்றனர். இவர்களுக்காக வாங்கப்பட்ட நடமாடும் கழிப்பறை வாகனங்கள் இயக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் இதை மறுத்து வந்துள்ளனர். சென்னை மாநகர போலீஸில் மட்டும் பத்து நடமாடும் கழிப்பறை வாகனங்கள் உள்ளன. இதில் போக்குவரத்து போலீசாருக்கு இரண்டு […]
தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு- தேர்தல் பாதுகாப்பில் 1½ லட்சம் போலீசார்
தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு- தேர்தல் பாதுகாப்பில் 1½ லட்சம் போலீசார் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை […]
சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து 50 லட்சம் பணம் மோசடி
சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து 50 லட்சம் பணம் மோசடி சென்னை இரும்புலியூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 52 இவரது அலைபேசி எண்ணிற்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது இதில் பேசிய நபர் டிராய் என்ற ஏஜென்சியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார், பின் சுரேஷ்குமாரின் மொபைல் போனிலிருந்து பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் செய்துள்ளதாகவும், இக்குற்றத்திற்காக மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். பணமோசடி வழக்கில் கைதான நபர்களுடன் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.30.03.2024தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் அமைச்சுப் பணியாளராக இருந்து சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செல்லபாண்டியன் அவர்கள் மற்றும் 20 வருடங்கள் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெறும் கூடங்குளம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. ஆரோக்கிய ஜேம்ஸ் அவர்கள் மற்றும் 15 வருடங்கள் […]
திருச்சி மாநகரில் டாஸ்மாக் கடையின் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் டாஸ்மாக் கடையின் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.கடந்த 13.03.23-ந்தேதி காந்திமார்க்கெட் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட புறக்காவல் நிலையம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட, 24 மணி நேரமும் 5 CCTV கேமராவுடன் செயல்படக்கூடிய புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு மதுரை மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.Kஅரவிந்த்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருமங்கலம் உட்கோட்டம் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருள் அவர்கள் தலைமையில் கள்ளிக்குடி இருந்து ஆகதாப்பட்டி வரை காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் […]
மதுரை மாநகரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி
மதுரை மாநகரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி மதுரையில் இன்று இரு சக்கர வாகனப் பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மதுரை வேளாண்மை கல்லூரி வரை நடைபெற்றது. இவ்வாகனப் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் […]
மதுரை மாநகரில் பணி நிறைவு பெறும் காவலர்கள்
மதுரை மாநகரில் பணி நிறைவு பெறும் காவலர்கள் மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி மார்ச் மாதம் பணி நிறைவு பெரும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையை பாராட்டும் விதமாக காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.