திருச்சி திருவெறும்பூர் அருகே கத்திய காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது தெற்கு காட்டூரை சேர்ந்த கார்த்திக் (எ) மாடு கார்த்தி ( 30 )இவன் பிரபல ரவுடியாவான் இவன் கத்தியை காட்டி குமாரை மிரட்டி ரூ 500 பறித்து சென்றுள்ளான்.இது சம்பந்தமாக […]