மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு கடந்த 12ஆம் தேதி மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அன்று காலை 6:30 மணி அளவில் யானைக்கல் புதுப்பாலத்தின் நான்காவது தூணின் கீழ் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எந்தவித அசைவும் இன்றி படுத்திருப்பதாக செல்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு […]