மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தண்ணீர் பீச்சி அடிக்க தடை செய்த பிரஷர் மிஷின்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை மதுரை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை மதுரையில் சித்திரை திருவிழாவில் எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது தடை செய்யப்பட்ட பிரஷர் மெஷின்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் துறை எச்சரித்துள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் கூறியிருப்பதாவது சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 29 ம் தேதி முதல் […]