மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு கடந்த 12ஆம் தேதி அதிகாலையில் சித்திரை திருவிழாவில் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையுடன் ( V.I.P பாஸ்.) திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து முத்தையா நகரில் வசித்து வரும் செல்லையா பாண்டியன் என்பவரது மகன் பூமிநாதன் வயது 64 என்பவர் அவரது மனைவி […]