Police Department News

திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கினார்.

Police Department News

மதுரையில் கீழே கிடந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாணயம் மிக்க நபருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு

மதுரையில் கீழே கிடந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாணயம் மிக்க நபருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு 21.05.2025 அன்று திடீர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பேருந்து நிலைய பாலத்தின் அருகில், சாலையில் கிடந்த ரூபாய் 3 இலட்சம் ரொக்க பணத்தினை திரு.சுருளிவேல் என்பவர் எடுத்து, மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார். இவரது இந்த நேர்மையான செயலினை பாராட்டும் விதமாக […]

Police Department News

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம்

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம் மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கருப்பசாமி வயது 35 என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது இந்த வழக்கின் சாட்சிகளின் விசாரணை மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் […]

Police Department News

21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தல ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தல ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் கடந்த 02/02/2019 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டி […]