மதுரை மாநகர் காவல் துறையின் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 77 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) மற்றும் துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் […]
Day: May 22, 2025
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தங்கப்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஆறு பேர் கைது
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தங்கப்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஆறு பேர் கைது 20/05/2025 அன்று அதிகாலை மதுரை மாநகர மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்குட்பட்ட மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக மதுரை செல்லூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் தங்கப்பாண்டி என்ற கோல்ட் வயது 22 என்பவர் கொலை செய்யப்பட்டார் இச்சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி […]