Police Department News

மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில்,கஞ்சா,கள்ளச் சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி, விற்பனை செய்து வந்த சமூக விரோதிகளை கண்டறிந்து இந்தாண்டு மட்டும், சுமார் 300 கிலோ கஞ்சா,200 கிலோ குட்கா உள்ளிட்ட போதைவஸ்து பொருட்களை கைப்பற்றி,எதிரிகளை கைது செய்த மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களது பணியை பாராட்டி, இந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த பாராட்டைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.