Police Department News

வீட்டிற்குள் புகுந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு படையினர்

வீட்டிற்குள் புகுந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு படையினர்

மதுரை மாவட்டம்-மேலூர் அருகே வடக்கு நாவினிபட்டி ஸ்ரீகாளியம்மன் கோவில் தெ௫வில் வசிக்கும் மாரிமுத்து மனைவி வெள்ளைகல் அவர்கள்கொடுத்த தகவலின்படி மேலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் திரு. வ.மு.இராமராஜன் அவர்கள் மற்றும் ஏட்டு சத்தியராஜ்,ராம்குமார்,பாண்டி,குமரசாமி,சுந்தரபாண்டி, பாலசுப்பிரமணி, ஆகியோர் இணைந்து. அங்குள்ள ஒ௫ வீட்டில் உள்ளே புகுந்த 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு சிறிது நேரத்தில் அடங்கியது.

Leave a Reply

Your email address will not be published.