
தெற்கு மேட்டில் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு
தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மேடு கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் சார்பு ஆய்வாளர் திரு. முத்து கணேஷ் அவர்கள் பேருந்து பயணத்தின் போது அனைவரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும் எனவும், பயணத்தின் போது குழந்தைகளுக்கு அணிவித்து செயின் மோதிரம் போன்றவற்றை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பேருந்தில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் நபர் தென்பட்டால் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
