Police Department News

மதுரையில் காவலர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை

மதுரையில் காவலர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை

மதுரையில் 25/8/2022 ரயில் நிலையத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு ஆலோசனை நடைப்பெற்றது!!.

மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு,
பொது மக்களிடம் காவலர்கள் எவ்வளவு கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.என்பது உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மனமகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குனர், திருமதி. வனிதா, I. P. S. அவர்கள் தலைமை வகித்து காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் தொடர்ந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட இருப்புப்பாதை காவலர்கள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.