Police Department News

08.10.223 பெசன்ட் நகர் ஆட்டோ ஓட்டுனரின் அறுவை சிகிச்சைக்கு உதவிய J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மற்றும் திரு.கோபி(President RCC Blue waves chTn )3232.

08.10.223 பெசன்ட் நகர் ஆட்டோ ஓட்டுனரின் அறுவை சிகிச்சைக்கு உதவிய J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மற்றும் திரு.கோபி(President RCC Blue waves chTn )3232.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்களின் ஆணைக்கிணங்க போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கும் வண்ணமாக சென்னை மற்றும் புறநகர்களில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் .அதன்படி J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அசோக்குமார் மற்றும் திரு.கோபி(RCC Blue waves chTn 3232) அவர்கள் இணைந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.