Police Recruitment

புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனை பயிற்சி

புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனை பயிற்சி

புதிய குற்றவியல் சட்டங்களான 1. பாரதிய நீதிச் சட்டம் Bharatiya Nyaya Sanhita(BNS)2023 2. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் Bharatiya Nagarik Suraksha Sanhita(BNSS)2023 3. பாரதிய சாட்சிய சட்டம் Bharatiya Sakshya Adhiniyam(BSA)2023 ஆகிய சட்டங்கள் (01.07.2024)அன்று நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இன்று இச்சட்டங்கள் குறித்த பயிற்சியானது மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.