*திருப்பூரில் போக்குவரத்தை சிறப்பாக கண்காணிக்கும் வடக்கு போக்குவரத்து காவல்ஆய்வாளர் திரு பாண்டியராஜன் அவர்கள்…சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை!!! தினமும் ரெக்கவரி வாகனத்தில் போக்குவரத்தை கண்காணிக்க உத்தரவு!!! உத்தரவின்படி தலைமை காவலர் திரு. அஸ்கர் அலி திரு. கார்த்திக் திரு .ஆதி அவர்கள் சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்
