விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் IPS., அவர்கள் முதியவர் ஒருவர் மனு அளிக்க வந்த தகவல் அறிந்து மேல் தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு அளிக்க வந்த முதியவரை தரைத்தளத்திற்கு வந்து சந்தித்து அவர் மனுவை பெற்றுக்கொண்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். முதியவர் அளித்த மனுவை உடனே விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Police Recruitment
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வுகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் IPS கள்ளக்குறிச்சி முதல் சங்கராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார். பின்பு அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க உத்தரவிட்டார்.பின்பு சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். […]
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சிதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்ட மாவட்ட ஆயுதப்படை காவலர்கள். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி […]
தமிழகத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி; வேலை வாய்ப்பு தேர்வு நடத்தலாம்
தமிழகத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி; வேலை வாய்ப்பு தேர்வு நடத்தலாம் தமிழகத்தில், கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதிஅனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை […]
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது தென்காசி மாவட்டம்,ஆய்க்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆய்க்குடியை சேர்ந்த அழகையா என்பவரின் மகன் மகாதேவன் என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆய்க்குடி காவல் ஆய்வாளர் திருமதி.வேல்கனி அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படி நபரை […]
லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!!
லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!! லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!! பெங்களூர் காவல் துறையினர் இன்று அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோத கும்பலை அதிர்ச்சியுற வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் ஊரடங்கு காலங்களில் பெருவாரியான குற்றங்கள் குறைந்து இருந்தாலும், குடும்பங்களுக்குள் ஏற்படும் மறைமுக வன்முறைகள் அதிகரித்து இருந்தது. செயின் பறிப்பு, வழிப்பறி, கொலை, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் ஊரடங்கில் குறைந்திருந்த […]
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்திரப்பட்டி போலீசார்
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்திரப்பட்டி போலீசார் சத்திரப்பட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் திருமதி லட்சுமிபிரபா மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பணியை செய்தனர்கிராமபுறப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையை பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கினார். தங்கள் குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் சமூக வலைதளங்களில் நட்புறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட […]
மதுரை கீழமாசி வீதியில் வேலைக்கு சென்ற பெண் மாயம், விளக்குத்தூண் போலீசார் விசாரணை
மதுரை கீழமாசி வீதியில் வேலைக்கு சென்ற பெண் மாயம், விளக்குத்தூண் போலீசார் விசாரணை மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான மதுரை கீழமாசிவீதி, மேலநாப்பாளையம் குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் மகன் கண்ணன் வயது 60/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இரண்டாவது மகள் முத்தரசிக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருப்புவனம் பாண்டி என்பவருக்கு திருமணம் முடிந்து கொடுக்கப்பட்டது. முத்தரசி குடும்பப்பிரச்சனை […]
பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சி முகாம்
பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சி முகாம் மதுரையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கு மற்றும் அவர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு மற்ற அரசு துறைகள் ஒருங்கிணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் இன்று ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் மற்றும் மகளீர் உதவி மையம் துவக்கவிழாவில் சீமா அகர்வால் காவல்துறை கூடுதல் இயக்குனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 திருடர்கள் கைது,குற்றவாளிகளிடமிருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள் 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 திருடர்கள் கைது,குற்றவாளிகளிடமிருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள் 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல் மதுரை மாநகரில், செல்லூர், தல்லாகுளம், திருப்பாலை, டி.வி.எஸ். நகர், கரிமேடு, தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல், புதூர் மற்றும் கூடல்புதூர், ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் […]