Police Recruitment

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆணையர் நேரில் விசாரணை; மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் (19) என்ற மாணவி சென்னை ஐஐடியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஐஐடி நிறுவனத்தின் சரயு பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற தேர்வில் […]

Police Recruitment

தமிழக காவல் துறைக்கு தகவல் தொடர்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை: கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் தகவல்

சென்னை காவல் துறைக்கு தகவல் தொடர்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காவல் துறை தொழில்நுட்ப பிரிவின் கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப கருவிகள் ஆப்கோ மற்றும் டிஜிட்டல் மொபைல் ரேடியோ (டிஎம்ஆர்) திட்டங்களை அமல்படுத்துவதற்கான டெண்டர் செயல்முறைகளில் ரூ.350 கோடி முறைகேடுகள் நடந்துள்ளன என்று செய்திகள் வெளிவந்துள் ளன. தமிழகத்தின் 10 […]

Police Recruitment

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம்

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சிலருக்குப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்புகளுக்கு சில எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் விவரம் முன்பு வகித்த பதவியுடன்… 1. பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி. விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.(இது புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்பு) 2. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (திருவள்ளூர்) கூடுதல் எஸ்.பி. தில்லை நடராஜன், எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு பொருளாதார குற்ற த்தடுப்புப் […]

Police Recruitment

கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் கடந்த 03.11.19தேதி பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைக்காமல் சாவி மூலம் கதவை திறந்து 25பவுன் தங்க நகைகள் மற்றும் 1/2 கிலோ வெள்ளிநகை. ,ரூபாய் 2,00000 பணம் திருடப்பட்டு மிளகாய்பொடி தூவபட்டு இருந்தது.

கடலூர் மாவட்ட செய்திகள்:- கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் கடந்த 03.11.19தேதி பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைக்காமல் சாவி மூலம் கதவை திறந்து 25பவுன் தங்க நகைகள் மற்றும் 1/2 கிலோ வெள்ளிநகை. ,ரூபாய் 2,00000 பணம் திருடப்பட்டு மிளகாய்பொடி தூவபட்டு இருந்தது. அதன் விபரம் பின்வருமாறு…… கொள்ளை நடந்த வழக்கினை கடலூர் மாவட்ட SP. திரு.அபிநவ் IPS அவர்களின் உத்தரவு படி பன்ருட்டி DSP திரு.நாகராஜன் அவர்களின் மேற்பார்வையில், பன்ருட்டி ஆய்வாளர் திரு.சன்முகம் தலைமையில் Crime […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட செய்திகள்:- அருப்புக்கோட்டை ஆல்பா வில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.முருகன் அவர்கள் பேருந்தில் தவற பெண்மணியின் மணி பர்சை துரிதமாகமீட்டார்……

அதன் விபரம் பின்வருமாறு…… வயது 55 மணிமேகலை கணவர் பெயர் பாலகிருஷ்ணன் ஓய்வு சார்பு ஆய்வாளர் மதுரை சம்பவத்தன்று திருமதி.மணிமேகலை மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தால்புரம் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதியபேருந்து நிலையத்தில் வந்திறங்கினார் இறங்கியவுடன் பர்சை தேடினார் இல்லை,கையில் வைத்திருந்த பர்சை காணாமல் திகைத்து நின்றார், பின்னர் பணம் தொலைந்த விசயத்தை பேருந்து நிலையத்தில் இருந்த காவல் ஆல்பாவில் பணியில் இருந்த திரு.முருகன் அவர்களிடம் மணிமேகலை விவரத்தை கூறினார்,உடனே தனது இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு அவரையும் ஏற்றிக்கொண்டார் […]

Police Recruitment

Helping one person might not change the whole world, but it could change the world for one person.

நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால், (Dossier Criminal History Sheet) தொடங்கி காவல்துறை அவரை தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்,17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முருகனை, 1999-ஆம் ஆண்டு இடைக்கால் என்ற ஊரில் கண்டபோது தான் இப்பொழுது எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை, எனக்கூறிய முருகனை அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர் கூறியது உண்மை என்பதும் தெரியவந்தது மனிதாபினம் என்ற பட்சத்தில், […]

Police Recruitment

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் மாணவ, மாணவிகளிடம் பேசும்போது இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் மற்றும் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமெனவும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டுமெனவும் மற்றும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டுமெனவும், குழந்தைகள் கல்வியை நல்லொழுக்கத்தோடு கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் எனவும் அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் […]

Police Recruitment

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையத்தில் நூலகத்தை உருவாக்கிய காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அழகிய நூலகம் ஒன்றை காவல் ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்கள் அமைத்துக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அதற்கென்று ஒரு தனி அறையை ஏற்பாடு செய்தும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து கொடுத்துள்ளார். மேலும் நூலகத்தில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள் போட்டி தேர்வுகளான குரூப்-1 முதல் குரூப் 4 தேர்வுக்கு தங்களை தயார் செய்யும் வண்ணம் மற்றும் பொழுதுபோக்கு புத்தகங்கள் போன்ற ஏராளமான […]

Police Recruitment

15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி

15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை நீக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர் பணியினை சிறப்பாக எப்படி செய்வது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.