Police Department News

ரூ. 5 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ. 5 லட்சம் மோசடி செய்தவர் கைது மதுரை கரும்பாலையைச் சேர்ந்த முரளி என்பவரது மனைவி புவனேஸ்வரி வயது 26 இவர் சொந்த வீடு கட்டுவதற்கான மனையிடம் தேடிக் கொண்டிருந்தார். இவருக்கு ரெஜினா என்பவர் மூலம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த கதிரேசன் வயது 59 அறிமுகமானார். அவர் ஆண்டார் கொட்டாரத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் இருப்பதாக புவனேஸ்வரிடம் கூறினார். அதற்கு ரூ. 6 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையை கடந்த 5.12.2023 ல் […]

Police Department News

யானை தந்தம் விற்க முயன்ற 3பேர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற 3பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனசரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ், மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி மங்களம், கொம்பு, பெரும்பாறை, ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது தாண்டிக்குடி அருகே யானை தந்தத்தை விற்பனைக்காக வைத்திருந்த சுருளி வேல், பாஸ்கரன், ராதாகிருஷ்ணன், ஆகிய 3 பேரை கைது செய்தனர்

Police Department News

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு முதலுதவி அளித்து ஹோமில் சேர்த்த காவல் கரங்கள்

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு முதலுதவி அளித்து ஹோமில் சேர்த்த காவல் கரங்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த திருமதி.சுல்தான் பேகம் 33/25, என்ற பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் […]

Police Department News

மதுரை சிம்மக்கல் மற்றும் தெப்பகுளம் பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை சிம்மக்கல் மற்றும் தெப்பகுளம் பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிம்மக்கல் பகுதியில் உள்ள, ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தெப்பக்குளம் பகுதியில் உள்ள, […]

Police Department News

மதுரையில் இணைய வழி குற்றம் பற்றிய விழிப்புணர்வு

மதுரையில் இணைய வழி குற்றம் பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சைபர்கிரைம் காவல் நிலையம் சார்பில், திருநகர் M.M மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Police Department News

திண்டுக்கல்லைச் சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டி மதுரை மாநகர காவல் துறையின் உதவியுடன் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

திண்டுக்கல்லைச் சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டி மதுரை மாநகர காவல் துறையின் உதவியுடன் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த உறவினர்களால் கைவிடப்பட்ட திருமதி. மல்லிகா 52/25, என்ற மூதாட்டியை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” […]

Police Department News

51 கிலோ கஞ்சா கடத்தின வழக்கில் நான்கு பேருக்கு 10 வருடம் கடும்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம்

51 கிலோ கஞ்சா கடத்தின வழக்கில் நான்கு பேருக்கு 10 வருடம் கடும்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் கடந்த 13.10.2023. அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்து வந்தனர்.அப்போது மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான நடராஜ் நகர், சுரேஷ் வீதி, பாண்டியம்மாள் […]

Police Department News

தனியார் செய்தி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவால் வெட்டு என்று வெளியான தவறான செய்தியின் மீதான மதுரை மாநகர காவல் துறையின் மறுப்பு அறிக்கை

தனியார் செய்தி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவால் வெட்டு என்று வெளியான தவறான செய்தியின் மீதான மதுரை மாநகர காவல் துறையின் மறுப்பு அறிக்கை மதுரை மாநகர் ஜெயந்திபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சோலை அழகுபுரத்தில் உள்ள வெங்கட் அம்மாள் காம்பவுண்டில் குடியிருக்கும் பாண்டி என்பவரது மகன் கார்த்திக் வயது 36 என்பவருக்கும் பாண்டியின் தங்கை மகன் நாகரத்தினம் என்பவருக்கும் மேற்படி கார்த்திக் குடியிருந்து வரும் […]

Police Department News

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்லாபுரம் ஆர்ச் பகுதியில், உறவினர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் தங்கி இருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் […]

Police Department News

30 ஆண்டுகள் தலை மறைவாக இருந்த தீவிரவாதிகள் AI தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர்

30 ஆண்டுகள் தலை மறைவாக இருந்த தீவிரவாதிகள் AI தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர் 1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாத செயல் புரிந்து தலை மறைவாக இருந்து வந்த நாகூர் அபூபக்கர் சித்திக், மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோரை தீவிரவாத தடுப்பு தனிப் படையினர் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்தனர். 1995 ல் சென்னை […]