பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182 திரு.தர்மர் ஆகியோர்கள் தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
Day: October 28, 2019
சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை தொடர்ந்து 2,200 போலீசார் பாதுகாப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை தொடர்ந்து 2,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த செல்லும் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விதிகளின்படி 1.பிளக்ஸ் வைக்கக்கூடாதுஅனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், 2.வாகனங்களில் மைக்செட் கட்டக்கூடாது, ட்ராக்டர், டூவீலர் மற்றும் சரக்கு வாகனங்களில் செல்லக்கூடாது 3.அனுமதிக்கப்பட்டஒவ்வொரு […]
தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
தீபாவளி திருநாள் முன்னிட்டு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தலைவர் டாக்டர் .இரா. சின்னதுரை அவர்கள் செங்குன்றம் M 4-காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு தி.வசந்தன் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்