இராமநாதபுரத்தில் ஐபிரிஸ் உணவகம் எதிரில் உள்ள பாரில் அதிதீவிர குற்ற பிரிவு ஆய்வளர் திரு .பிலிப் அவர்கள் தலமையில் நடந்த சோதனையில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்தவர்களிடம் 516 மதுபாட்டில்கள் மற்றும் 14 பீர்பட்டில்கள் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசரணை
Day: October 29, 2019
விருதுநகர் மாவட்ட செய்திகள்:-
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் ஜெயந்திவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ம் தேதி வெகு விமரிசையாகவும் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது,அது சமயம் அருப்புக்கோட்டையில் இராமலிங்கா மில் அருகே காவல்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது இதில் நான்கு சக்கர வாகனங்களில் காவல்துறை அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய அனுமதிபெற்ற வண்டிகள் மட்டுமே செல்லவேண்டும் இதுதான் நடைமுறையில் உள்ளது, ஆனால் ஒருசிலர் இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக பசும்பொன்னிற்கு செல்வதால் அனுமதிமறுக்கப்படுகிறது அதையும் மீறி செல்கின்றனர், அவர்களை […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்
பணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்
பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மழையால் சேதமடைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலை, (பெங்களூர் விரைவுச்சாலை) வானகரம் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமத்தை அடைந்ததை அறிந்த மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் காலை நேரங்களிலே வந்து மேற்படி சர்வீஸ் சாலையில் கலவைகளை கொட்டி சாலையை சீரமைத்தனர். மேலும் போக்குவரத்து காவல் ஆளிநர்களே சாலையை செப்பனிடும் இயந்திரங்களை இயக்கி சாலையை சீரமைத்தனர். மேற்படி போலீசார் கடந்த ஒரு வாரமாக அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் […]