காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி. இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தைகள் இல்லாததால் அவரை பிரிந்து, கடந்த 25 ஆண்டுக்கு முன் மரகதம் என்பவரை பழனிச்சாமி 2வது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 20ம் தேதி காலை பழனிசாமிக்கு வழக்கம் போல், அவரது மனைவி […]
Month: April 2024
புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியா மாறிவருவதற்கான தெளிவான அறிகுறி!’ – தலைமை நீதிபதி சந்திரசூட்
புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியா மாறிவருவதற்கான தெளிவான அறிகுறி!’ – தலைமை நீதிபதி சந்திரசூட் மத்தியில் ஆளும் பா.ஜ.க, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டிசம்பர் 21-ம் தேதியன்று, ‘பாரதிய நியாய சன்ஹிதா-2023’, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023’,பாரதிய சாக்ஷிய விதேயக் 2023’ ஆகிய பெயர்களில் மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. அதாவது, இந்திய குற்றவியல் சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சிகள் சட்டம் (IEC) என்ற […]
சைபர் மோசடி சம்பந்தமாக மூத்த வங்கி அதிகாரிகளுடன் டி.ஜி.பி., ஆலோசனை கூட்டம்
சைபர் மோசடி சம்பந்தமாக மூத்த வங்கி அதிகாரிகளுடன் டி.ஜி.பி., ஆலோசனை கூட்டம் சைபர் செல்லில் உள்ள முன்கூட்டிய சைபர் மோசடி கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பு குறித்து வங்கியாளர்களுக்கு தெரிவிக்கவும், இணைய கட்டுப்பாடு மூலம் பணம் பறிக்கப்படுவதைத் தடுக்க எளிதான உதவிக்குறிப்புகளை வழங்கவும் ஹரியானா காவல்துறை புதன்கிழமை வங்கி அதிகாரிகள் மற்றும் சைபர் செல் கூட்டுக் கூட்டத்தை கூட்டியது. போலீஸ் டைரக்டர் ஜெனரல் சத்ருஜீத் சிங் கபூர் மற்றும் ஏடிஜிபி கிரைம் ஓ.பி. சிங் ஆகியோர் தலைமையில் வங்கி அதிகாரிகளுடன் […]
குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரையில் இரண்டு இளைஞர் கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரையில் இரண்டு இளைஞர் கைது மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற ராஜா வயது (23) இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இதே போல் மதுரை கீரை துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது (19) கொலை வழக்கில் சிக்கிய இவரும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார்.சம்பந்தப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது […]
மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது
மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது மதுரையில் மூதாட்டியை தாக்கியதாக ஜோதிடர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை நாகுப் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் மீனா வயது (51) இவர் கீரை துறை பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது கடைக்கு பெண் ஒருவர் வந்தார். அப்போது அவர் இதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமியிடம் ஜோதிடம் குறி பார்க்க வந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கு கணவர் இல்லாததால் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய சரகம், தாராபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று 14.04.24 ஆம் தேதி இரவு 21.00 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பழனி(36) என்பவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தவரை அங்கு ரோந்து பணியில் இருந்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு […]
மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேர் கைது
மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேர் கைது மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப் பதிவையொட்டி போலீசார் நடத்திய தீவிர சோதனையில் நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஐந்து பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். மதுரையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19 நடைபெறுவதையொட்டி மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார். இந்த நிலையில் கே. புதூர் காவல் நிலைய […]
மதுரை மாநகரில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சம்பந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
மதுரை மாநகரில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சம்பந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் 23.4.2024 அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி அனைவரும் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி முடித்து கிளம்பும் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து […]
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மதுரை மாநகர் காவல் ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மதுரை மாநகர் காவல் ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி அனைவரும் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி முடித்து கிளம்பும் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து 18-ஆம் படி கருப்பசாமி கோவில் , தமிழ் […]
திருமங்கலம் வாகன சோதனையில் பணம் பறிமுதல்
திருமங்கலம் வாகன சோதனையில் பணம் பறிமுதல் திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் பிரதான சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த திருமங்கலத்தை சேர்ந்த பெரிய பாண்டி என்பவர் பைக்கில் சோதனை செய்த போது உரிய ஆவணம் இன்றிரூ1.20 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.இதை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.