தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு சென்னை : வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக ஊர்காவல் படைகள் வரவிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு அவர்கள் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு கடந்த புதன்கிழமை அளித்த பேட்டி, தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேவை அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கு பிரித்து […]
Month: April 2024
தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு
தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு சென்னை : வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக ஊர்காவல் படைகள் வரவிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு அவர்கள் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு கடந்த புதன்கிழமை அளித்த பேட்டி, தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேவை அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கு பிரித்து […]
ரயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் வேலை.. 4,660 பணியிடங்கள்.
ரயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் வேலை.. 4,660 பணியிடங்கள். இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ரயில்வே காவலர், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு […]
இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட விளக்குத்தூண் முதல் தெப்பக்குளம் வரை
இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட விளக்குத்தூண் முதல் தெப்பக்குளம் வரை அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை மத்திய போக்குவரத்து சரகம் விளக்குத்தூண் முதல் தெப்பக்குளம் 16கால் மண்டபம் வரை நடைபெற்றது.இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் சரக ஆணையர் ,காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய […]
தமிழகத்தில் முதல்முறையாக சிக்கியது Money Mule கும்பல்
தமிழகத்தில் முதல்முறையாக சிக்கியது Money Mule கும்பல் சைபர் கிரைம் மோசடி கும்பல்களுக்கு, வங்கிக் கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்து உதவி வந்த money mule கும்பல்களை, போலீசார் முதன்முறையாக கைது செய்துள்ளனர்.சைபர் கிரைம் மோசடி மூலம் கொள்ளையடிக்கும் பணத்தை தங்களது வங்கிக் கணக்குகளில் வைத்துக் கொண்டு, சைபர் கொள்ளையர்களுக்கு அனுப்பும் நபர்கள், money muleகள் என அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில், பார்சல் ஸ்கேம் மோசடியில் சிக்கிய சென்னை கொளத்தூரை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் இருந்து 50 […]
உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளரின் உடலை மயானத்திற்கு சுமந்து சென்ற மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர்
உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளரின் உடலை மயானத்திற்கு சுமந்து சென்ற மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர் திருவரம்பூர் சட்ட ஒழுங்கு இரண்டில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் பிரியா என்பவர் பணி முடிந்து அவரது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த திடீர் வேகத்தடையில் எச்சரிக்கை குறியீடு இல்லாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் பிரியா இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு
திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு 10.04.2024-ம் தேதி, 2024-ம் ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தவும், பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்க்கவும், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் காவலர்களின் கொடி அணி வகுப்பு
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் காவலர்களின் கொடி அணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை தல்லாகுளம் சரகம் பீ.பீ குளம் முதல் காந்தி அருங்காட்சியகம் வரை நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் சரக […]
மதுரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
மதுரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த கிருஷ்ணன் மதன் சங்கர் என்ற பாலசந்தர் வயது (42) இவர் மீது நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் பொது அமைதிக்கு இடையூறாக செயல்பட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் […]
ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.