ஆயுதங்களுடன் இருவர் கைது மதுரை அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் வண்டியூர் சங்கு நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.விசாரித்ததில் அவர் வண்டியூர் தீர்த்தகாடை சேர்ந்த மாரிமுத்து எனவும் அவர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கே.புதூர் போலீசார் காந்திபுரம் கண்மாய் […]
Day: April 4, 2024
தேனி மாவட்டத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பு பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த பெண் பணத்தை மீட்டு ஒப்படைத்த தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் telegram செயலியில் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு (online part time job) என்ற விளம்பரத்தை நம்பி ரூபாய் 1,09,000/-பணத்தை செலுத்தி உள்ளார், பிறகு தான் ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து, பணத்தை மீட்டு தர வேண்டி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர முயற்சியால் இழந்த பணத்தை மீட்டு தேனி மாவட்ட கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]