Police Recruitment

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த மதுரை மாநகர் தெற்குவாசல் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த மதுரை மாநகர் தெற்குவாசல் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மதுரை மாநகர் தொடர்ந்து பெய்த மழையால் ஆங்காங்கே சாலைகள் சிதைந்து பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துள்ளாகினர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி தெற்குவாசல் போக்குவரத்து ஆய்வாளர் திரு உக்கிரபாண்டி அவர்கள் பாண்டிய வேளாளர் தெரு மற்றும் தெற்கு வாசல் பகுதியில் சாலைகள் சீரமைத்தார் பொதுமக்கள் மற்றும் பலர் அவரை வெகுவாக பாராட்டினர்.