திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மகாலில் காவலர்களுக்கு குடும்ப நல மகிழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் துறையினருக்கு காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோஜி அவர்கள், காவலர் குடும்ப […]
Day: May 31, 2024
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (29.05.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 25 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் வடக்கு அவர்கள் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது திருச்சி மாநகரில் கடந்த 13.05.24-ந்தேதி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பனிக்கத்தெருவை சேர்ந்த வேல் முருகன் (எ) முருகன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி […]
தேனி மாவட்டத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து ரூபாய் 6,82,600/- நிதியுதவி
தேனி மாவட்டத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து ரூபாய் 6,82,600/- நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய ரத்தக்கறை, வெடிபொருள், போதைப்பொருள், துப்பாக்கிச் சூட்டின் படிமங்கள் ஆகியவற்றை குற்றம் நடைபெற்ற இடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாள்வதற்கும், எவ்வித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் வழங்கப்பட்டுள்ள நடமாடும் தடய அறிவியல் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப, அவர்கள் உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆயுதங்களை காண்பித்து பணம், நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள்.கடந்த 23.04.2024-ந்தேதி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 30.05.2024 திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக்(31) என்பவரை போக்சோ வழக்கில் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் […]