மதுரை மாநகர் காவல் துறையினருக்கு காவலர் நல நிதி வழங்கிய காவல் ஆணையர் மதுரை மாநகர் காவல்துறை யில் சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆயுதப்படை, போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 9 நபர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உரிய செலவுத் தொகை ரூ.10,98,926/-க்கான காசோலைகளை தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து பெற்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் காவலர்களுக்கு வழங்கினார்
Day: May 11, 2024
மதுரையில் காவலர்களின் தாகம் தணித்த பத்திரிகையாளர்கள்
மதுரையில் காவலர்களின் தாகம் தணித்த பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் அதிகம் நீர் பருக வேண்டும். மண்பானை நீரில் கனிம சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உண்டாகும் பருவக்கால நோய்களை தீர்க்க இது உதவும். எனவே அனைவரும் மண்பானை நீரை பருக வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மதுரை மாவட்டம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் […]