மக்கள் வீடு தேடி கௌரவ போதை விழிப்புணர்வு மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசண்ட் நகரில் நடந்தது . இன்று 19.05.2024 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க அடையாறு மாவட்ட காவல்துறை சார்பாக சென்னை பெசண்ட் நகரில் J9 துரைப்பாக்கம் காவல் துறை ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு)முன்னிலையில் சென்னை பெருநகரில் அதிவேகமாக பரவிவரும் போதை பழக்கத்தை தடுக்கும் விதத்தில் காவல் துறை சார்பாக ஆங்காங்கே விழிப்புணர்வு […]