Police Recruitment

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 33 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் வடக்கு அவர்கள் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

Police Recruitment

லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டாதீங்க அபராதம் இனி அதிகம்.. ஜூன் 1 முதல் ரூல்ஸ் எல்லாம் மாறுது..

லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டாதீங்க அபராதம் இனி அதிகம்.. ஜூன் 1 முதல் ரூல்ஸ் எல்லாம் மாறுது.. ஜூன் 1 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மாற உள்ளது. ஏதேனும் தவறு செய்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 1, 2024 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகளில் மாற்றங்கள் இருக்கும். இந்த விதிகள் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படும். இதற்குப் பிறகு, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவர்கள் ரூ.25,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். […]

Police Recruitment

சிவகங்கையில் மக்களின் மனதில் இடம் பிடித்த காவல் ஆய்வாளர்

சிவகங்கையில் மக்களின் மனதில் இடம் பிடித்த காவல் ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காவல் நிலையத்தில் பணி புரியும் காவல் ஆய்வாளர் திரு. ஆடிவேல் அவர்கள் மிக சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.இப்போது காளையார் கோவில் பகுதிகளில் குற்றங்கள் குறைந்து வருகிறது ரவுடிசம், மது, போதை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அடியோடு ஒழிக்கப்பட்டு வருகிறதுகடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறின அதனால் பொதுமக்கள், […]