எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்குளம் நெம்மேனி அருகே உடையனை கண்மாய்கரை அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிடப்பதாக 18.05.2022 அன்று நெம்மேனி கிராம நிர்வாக அலுவலர் திருமதி.சுகந்தி அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் குற்ற எண்: 120/22, U/s. 174 CrPC Suspicious Death வழக்குப் பதிவு செய்யப்பட்டு […]
Day: May 12, 2024
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மதுரை மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை ரயில்வே போலீசார் சார்பில் ரயில் நிலையம் பெரியார் பஸ் நிலையம் மேம்பாலம் வழியாக போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இதில் பெண் காவலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை
பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து மற்றும் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியர்களை ஏற்றுச் செல்லும் பேருந்துகள் மற்றும் பயன்கள் என 32 வாகனங்களில் நேற்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தம்; மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு […]