Police Department News

கம்பம் போக்குவரத்து காவல் துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பு இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கம்பம் போக்குவரத்து காவல் துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பு இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பும் இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கினர். சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை விதிகளை பின்பற்றியும் தலைகவசம் அணிந்தும் செல்பவர்களுக்கு அரசு மருத்துவமனை முன்பாக கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் காவல் […]

Police Department News

மதுரை மாநகரம் புதிய துணை ஆணையர் பதவி ஏற்பு

மதுரை மாநகரம் புதிய துணை ஆணையர் பதவி ஏற்பு மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) திருமதி. ராஜேஸ்வரி TPS, அவர்கள் இன்று (28.08.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இவர் மதுரை இடையப்பட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக பணியாற்றி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர், இப்போது துணை ஆணையராக (தலைமையிடம் & ஆயுதப்படை ) மதுரை மாநகர காவல்துறையில் பொறுப்பு ஏற்று உள்ளார்கள்.

Police Department News

மதுரை வண்டியூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கிய மதிச்சியம் போக்குவரத்து காவல்துறை

மதுரை வண்டியூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கிய மதிச்சியம் போக்குவரத்து காவல்துறை நேற்று காலை சுமார் 10 மணியளவில் மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. இளமாறன் அவர்களது தலைமையில் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள தாகூர் வித்தியாலயம் பள்ளி மாணவர்களுக்கு மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. சோபனா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் காவலர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும் படியில் பயணம் செய்வதால் ஏற்படும் […]

Police Department News

மதுரை அரசு மருத்துவ மனையில் மதுரை போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு

மதுரை அரசு மருத்துவ மனையில் மதுரை போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு நேற்று இரவு அரசு மருத்துவ மனை காவல்நிலையத்தில் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்து சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் நோயாளிகள், மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்தும் ஆய்வு செய்தார். மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்சியாக மருத்துவ மனை வளாகத்திற்குள் போலீசார் […]

Police Department News

பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) படி காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி?

பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) படி காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி? குற்றவியல் விசாரணை முறை விதி பிரிவு 154 ல் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.இதில் காவல் துறையினர் எந்த மாதிரி வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் இப்பொழுது பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதிகள் 2023 வந்த பிறகு எந்த பிரிவில் […]

Police Department News

ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு, காவல்துறையின் உதவியால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம்

ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு, காவல்துறையின் உதவியால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் என்னும் திட்டத்தின் மூலம் ACTU/AHTU காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமமாலா அவர்கள் தலைமையில் இன்று 26.08.2024 மதுரை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகில் ஆதரவற்ற மூதாட்டிகள் இருவரை மீட்டு மீட்டு “அடைக்கலம்” முதியோர் இல்லத்தில் காவல் கரங்கள் மூலமாக சேர்க்கப்பட்டனர்.

Police Department News

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் மதுரை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர துணை ஆணையர்கள் கலந்து […]

Police Department News

சிறந்த பணிக்கான அண்ணா பதக்கம் பெற்ற மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்

சிறந்த பணிக்கான அண்ணா பதக்கம் பெற்ற மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 23.08.2024 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக அண்ணா பதக்கம் பெற்ற மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள். மதுரை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி, மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். திரு. கனேஷ்ராம் அவர்கள், ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி அண்ணா பதக்கம் […]

Police Department News

மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்

மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார் தமிழ்நாடு காவல்தூறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறந்த முறையில் பணியாற்றியகாவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதுகளான இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம் […]