தென்காசி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உதவி தென்காசி மாவட்டத்தில் கடந்த 13, மற்றும் 14 ம் தேதிகளில் பெய்த கன மழையினால் புளியரை, கீழப்புதூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S.பாலமுருகன் மற்றும் புளியரை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 3 வகையான […]